Categories
உலக செய்திகள்

உயிருக்கு போராடி இறந்த இளம்பெண்…! போலீசிடம் சிக்கிய இளைஞன்… வெளியான பரபரப்பு தகவல்…!!

கனடாவில் உயிரிழந்த பெண்ணின் கொலை வழக்கில் இளைஞரை ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கனடாவின் நார்த் பே நகரை சேர்ந்தவர் ஸ்ட்ஜீன். இவர் சில நாட்களாக ரொறன்ரோவில் வசித்துவந்தார். இந்நிலையில் அவர் கடந்த வியாழனன்று உடம்பில் படுங்காயங்களுடன் இருந்துள்ளார். இதனை அறிந்த போலீசார் அவசர உதவி குழுவினருடன் அவர் இருந்த இடத்திற்கு சென்றனர். ஆனால் அவரின் உயிரை காப்பாற்ற முடியவில்லை.

அதன்பின் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் ஸ்ட்ஜீன் குடியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த சொரேய்சா அப்தி என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள சொரேய்சா அப்தி மீது போதை மருந்து தொடர்பான வழக்குகள் உள்ளது. அதுபட்டுமின்றி அவர் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |