Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல இயக்குனர் சொன்ன வரலாற்றுக் கதை…. மெய் மறந்து போன சூர்யா…!!

இயக்குனர் வசந்தபாலன் சொன்ன கதையை கேட்டு நடிகர் சூர்யா மெய்மறந்து போயுள்ளார்.

பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் சூர்யா தற்போது பாண்டியராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடிக்கிறார். இதைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்க சூர்யா ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் ஆல்பம், வெயில், அங்காடித்தெரு உள்ளிட்ட படங்களை இயக்கிய வசந்தபாலன் சொன்ன வரலாற்று கதையை கேட்டு நடிகர் சூர்யா மெய்மறந்து போயுள்ளார். இதனால் இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் சூர்யா கூடிய விரைவில் நடிக்க உள்ளார்.

Categories

Tech |