Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதி விஜயின் மனைவி மற்றும் மகளின் லேட்டஸ்ட் புகைப்படம்… இணையத்தில் வெளியீடு…!!!

தளபதி விஜயின் மனைவி மற்றும் மகளின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும், பிரபல இயக்குனர் செல்வராகவனும் இப்படத்தில் இணைந்து நடித்து வருகிறார்.

தளபதி விஜய் அவர்களுக்கு கடந்த 1999ஆம் ஆண்டு சங்கீதா என்பவருடன் திருமணம் நடைபெற்று தற்போது இவர்களுக்கு திவ்யா சாஷா எனும் மகளும், சஞ்சய் எனும் மகனும் உள்ளனர். இந்நிலையில் விஜய்யின் மனைவி சங்கீதா மற்றும் அவரது மகள் திவ்யா சாஷா ஆகியோரின்  லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Categories

Tech |