மலையாள நடிகை நடிகை அனு சித்தாராவின் அட்டகாசமான சமீபத்திய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.
நடிகை அனு சித்தாரா (வயது 24) மலையாளத்தில் மம்முட்டியுடனும் திலீப்புடனும் நடித்துள்ள முன்னணி கதாநாயகி ஆவார். மலையாளத்தில் சிங்கிள் டேக் நடிகை எனப் பெயர் பெற்றவர். தமிழில் சுப்பிரமணியன் இயக்கிவரும் ‘அமீரா’ படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் இவரின் சமீபத்திய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.
இதோ அந்த அழகிய புகைப்படங்கள் :