Categories
சினிமா தமிழ் சினிமா

”மகான்” படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்……. மகிழ்ச்சியில் ரசிகர்கள்….. என்னன்னு பாருங்க…..!!!

‘மகான்’ படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இவர் மற்றும் இவர் மகன் துருவ் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் மகான். சமீபத்தில் இந்த படத்தின் இரண்டு மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

mahaan movie first single releasing tomorrow

இதனையடுத்து, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்தப் படம் நேரடியாக OTT யில் வெளியாகும் என தகவல் வெளியானது. இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு யுஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

Categories

Tech |