Categories
சினிமா தமிழ் சினிமா

ஹிட்டடித்த பாடலைப் பாடிய தீ-யின் அடுத்த பாடல் ரிலீஸ்…. மகளின் பாடலுக்கு இசையமைத்த தந்தை…!!

ஹிட் அடிக்கும் பாடல்களைப் பாடி வந்த பாடகி தீ-யின் அடுத்த பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் “ஏ சண்டக்காரா”, “ரவுடி பேபி”, “காட்டுப் பயலே”, “ரகிட ரகிட ரகிடா” போன்ற ஹிட் அடித்த பாடலை பாடியவர் பாடகி தீ. இவர் பிரபல இசை அமைப்பாளரான சந்தோஷ் நாராயணனின் மகள். இந்நிலையில், இவரும் பாடகர் தெருக்குரல் அறிவும் இணைந்து பாடியுள்ள “என்ஜாய் எஞ்ஜாமி” என்ற பாடல் ஆடியோ வெளியிடப்பட்லுள்ளது.

என்ஜாய் எஞ்சாமி பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட பிரபலங்கள்

சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ள இப்பாடல் யூட்யூபில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. மேலும் இந்த ஆடியோ வெளியீட்டில் பிரபல இயக்குனர் சுதா கொங்கரா,கார்த்திக் சுப்புராஜ், பா.ரஞ்சித், மாரி செல்வராஜ், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, இசையமைப்பாளர் தேவா உள்ளிட்டோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Categories

Tech |