இந்துயாவில் இது வரை ஒருவருக்கு கூட கோரோன வைரஸ் தொற்று இல்லை என வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
சீனாவிலிருந்து 137 விமானங்கள் மூலம் அந்த 30,000 பயணிகளிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது .நேற்று ஒரே நாளில் இந்தியா வந்த 4359 பயணிகளிடம் மருத்துவ பரிசோதனை செய்ததில் யாருக்கும் கொரோன வைரஸ் பாதிப்பு இல்லை. என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். வுயுகான் நகரில் இந்தியர்கள் யாருகும் வைரஸ் பரவில்லை என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் அந்நாட்டு அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு இந்திய மாணவர்களை வெளியிடுவதற்கான முயற்சியில் சீனாவிலுள்ள தூதரகம் ஈடுபட்டுள்ள மாணவர்கள் வெளியிடங்களுக்கு செல்ல வேண்டாம் என இந்திய தூதரக அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.