பல்லாயிரம் உயிர்களை பலிவாங்கிய கொரானாவால் தற்போது அனைவரும் வீட்டில் இருக்க வேண்டும் என்று இத்தாலியில் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரித்தானியாவில் கட்டுப்பாட்டை மீறி ஒருவர் சாலையில் சுற்றி திரிந்துள்ளார். பிரித்தானிய அதிகாரிகள் அவரிடம் கேட்டபோது ; “தனிமைப்படுத்தப்பட்ட அல்லது வீட்டுக்குள்ளே இருக்கவோ நான் தயாராக இல்லை” என்றார்.
மேலும், கொரானாவை விட எனது மனைவி மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளார் என்றும் வீட்டில் தனிமையாக இருப்பதை விட நான் கொரானா என்ற அசுரனுடன் தொடர்பு கொள்வதை விரும்புகிறேன் தெரிவித்தார்.
இவர் கூறியது கேட்டு அதிகாரிகள் பதில் கூற முடியாமல் திரு திருவென முழித்தனர்.
https://www.instagram.com/p/B96bbtjJNte/?utm_source=ig_web_button_share_sheet