Categories
உலக செய்திகள்

கரடுமுடனான மலைப் பாதை… 4 நாட்கள் நடந்த சைக்கிள் பந்தயம்… ஆர்வமுடன் பங்கேற்ற வீரர்கள்..!!

தென் ஆப்பிரிக்காவில் கரடுமுடனான மலைப் பாதையில்  நடந்த சைக்கிள் பந்தயத்தில் வீரர் மற்றும் வீராங்கனைகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

தென் ஆப்பிரிக்காவின் மேற்கு பகுதியில் கரடு முரடான மலைப்பாதையில் 4 நாட்களாக நடந்த சைக்கிள் பந்தயத்தில் நிறைய பேர் கலந்து கொண்டனர்.

 

image

4 நிலையாக நடந்த இந்த போட்டியில் 3 நிலைகளில் உர்ஸ் ஹூபர்(Urs Huber) மற்றும் சைமன் ஸ்டீப்ஜான் (Simon Stiebjahn) இணை முன்னிலை வகித்ததால் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

image

இதே போல் பெண்கள் பிரிவில் 4 நிலைகளிலும் தென் ஆப்ரிக்க வீராங்கனைகள் கேண்டீஸ் லில்(Candice Lill) மற்றும் மரிஸ்கா ஸ்ட்ராஸ்(Mariske Strauss) போட்டியில் வெற்றி பெற்று மகுடம் சூடினர்.

Categories

Tech |