Categories
உலக செய்திகள்

“பிங்க்” நிறமாக மாறிய ஏரி… இதுதான் காரணமா?…!!

அடர் நீல நிறத்தில் இருக்கும் ஏரியானது கொன்யா நாட்டில் பிங்க் நிறமாக மாறி காட்சி அளிக்கிறது

உலகம் முழுவதும் உள்ள ஏரி, குளம், ஆறு போன்றவற்றில் எப்பொழுதும் நீல நிறத்தில் காட்சியளிக்கும் நீரின் வண்ணம் ஒரு நாட்டில் பிங்க் நிறமாக மாறி உள்ளது. வழக்கமாக அடர் நீல நிறத்தில் இருக்கும் ஏரியின் வண்ண மாற்றத்துக்கு பாக்டீரியாக்களின் மிகப்பெரிய கட்டமைப்பே காரணம் என்று ஏற்கனவே விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு எதிராக, துருக்கியின் கொன்யா நகரில் உள்ள மெயில் ஒப்ருக் என்ற ஏரி, குறைந்த நீர்மட்டம் மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக ரோஸ் நிறமாக மாறி உள்ளது. மேலும் இந்த ஏரி ஒரு கிலோமீட்டர் விட்டமும் 40 மீட்டர் ஆழமும் கொண்டு காணப்படுகிறது. ஏரியின் உப்பு நீரில் பாக்டீரியாக்கள் செழித்து வளர்வதும் இந்த நிற மாற்றத்திற்கு வாய்ப்பு உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

Categories

Tech |