Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

தோசைக்காய் சாதம் செய்யும் எளிய முறை ….!!

உங்கள் சுவையை தூண்டும் தோசைக்காய் சாதம் சமையல்… பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான தோசைக்காய் சாதம் ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!!

சமைக்க தேவையானவை

உணவு செய்முறை :  

  • Step 1.

    முதலில் தோசைக்காயின் தோல், விதைகளை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்குங்கள்

  • Step 2.

    பச்சை மிளகாயை இரண்டாக கீறி வையுங்கள். ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயில் தோசைக் காயை வதக்குங்கள்.

  • Step 3.

    பிறகு பச்சை மிளகாய், புளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மேலும் சிறிது வதக்கி இறக்குங்கள்.

  • Step 4.

    ஆறியதும் கரகரப்பாக அரையுங்கள். மீதமுள்ள எண்ணெயில் கடுகு, மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை தாளியுங்கள். சாதத்தில், அரைத்த விழுது, உப்பு, கடுகு தாளிதக் கலவை ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்குங்கள்.

Categories

Tech |