அடுத்த மாதம் இலங்கையில் நடைபெற இருந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இலங்கை நாட்டில் அடுத்த மாதம் (ஜூன் ) நடைபெறவிருந்த ஆசிய கோப்பை போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இலங்கை நாட்டில் கொரோனா பரவல் வேகம் எடுத்து வரும் நிலையில் இலங்கையில் நடக்கும் ஆசிய போட்டியில் ஒத்திவைக்க ஆசிய கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்து, அறிவித்துள்ளது.
மேலும் ஒத்திவைக்கப்பட்ட போட்டிகள் 2023 ஆம் ஆண்டு நடைபெறும் என்றும், 2022 ஆம் ஆண்டு ஆண்டுக்கான ஆசிய கோப்பை போட்டி பாகிஸ்தான் நாட்டில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.