Categories
சினிமா தமிழ் சினிமா

8 வருடத்திற்கு பிறகு பிரபல நடிகை செய்த காரியம்…. செம வைரல்…. என்னன்னு பாருங்க….!!!

8 வருடத்திற்கு பிறகு தனது திருமண புடவையை சமீரா ரெட்டி கட்டியுள்ளார்.

தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சமீரா ரெட்டி. இவர் கடந்த 2008ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான ”வாரணம் ஆயிரம்” படத்தின் மூலம் அறிமுகமானார். இதற்கு முன்னர் இவர் இந்தி மற்றும் தெலுங்கு படத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை சமீரா ரெட்டி குடும்பத்தினருக்கு கரோனா தொற்று | sameera reddy - hindutamil.in

இதனையடுத்து, தொடர்ந்து இவர் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் படங்கள் நடித்து வந்தார். பிறகு கடந்த 2014 ஆம் ஆண்டு இவர் அக்ஷய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். குழந்தை பெற்ற பிறகு உடல் எடை கூடி போன இவர் அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் உடற்பயிற்சி வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இந்நிலையில், இவர் 8 வருடங்களுக்கு பிறகு தனது திருமண புடவையை கட்டியவாறு இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/CZqyY0jNVZa/

Categories

Tech |