வருகின்ற 23-ஆம் தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டி தொடக்க விழாவில் அமெரிக்க அதிபர் கலந்து கொள்ள மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வருகின்ற 23-ஆம் தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியின் தொடக்கவிழாவில் பங்கேற்க மாட்டார் என்று வெள்ளை மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது. இருப்பினும் மூத்த பிரதிநிதிகள் அரசின் சார்பில் அமெரிக்க வீரர்களுடன் அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.