கன்னி ராசி அன்பர்களே இன்று சொந்த பணிகளை நிறைவேற்ற ஆர்வம் கொள்வீர்கள். நண்பர் உறவினரை குறை சொல்ல வேண்டாம். தொழிலில் உற்பத்தி , விற்பனை சுமாராகவே இருக்கும். பணவரவை விட செலவு இணைக்கு அதிகமாகும். வெளியூர் பயணத்தில் மாற்றங்களைச் செய்வீர்கள். அனுபவ அறிவு பலனளிக்கும். உறவினர் செய்த உதவிக்கு நன்றி செலுத்துவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி உருவாகும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடுவீர்கள். இன்று எதையும் செய்யும் முன்பு திட்டமிட்டு, அதன்படி செயல்படுவது நல்லது. பயணங்கள் செல்லும் பொழுது கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. மாணவர்கள் கவனத்தை சிதறவிடாமல் பாடங்களை படிப்பது எதிலும் வெற்றியை கொடுக்கும். மெத்தனமாக இல்லாமல் செயல்படுவது நல்லது. எந்த ஒரு விஷயத்தையும் தீர ஆராய்ந்து அதற்கு ஏற்றாற்போல் செயல்படுவது முன்னேற்றத்திற்கு உதவும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்