Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வரவர குறைந்துக்கிட்டே போது… இங்க போதிய அளவு இல்லை… கண்காணிப்பு பணியில் அதிகாரிகள்…!!

காவேரி ஆற்றில் தண்ணீர் குறைந்ததினால் ஒகேனக்கல் நீர்வரத்து 6,500 கனஅடியாக குறைந்துள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரித்திருந்தது. இந்நிலையில் வினாடிக்கு 8, 500 கனஅடி தண்ணீர் அதிகரித்து வந்த நிலையில் தற்போது படிப்படியாக குறைய ஆரம்பித்துள்ளது. இதனையடுத்து ஓகேனக்கலின் நீர்வரத்து வினாடிக்கு 6, 500 கன அடியாக குறைந்துள்ளது. இந்த காரணத்தினால் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் பிலிகுண்டுலுவில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்போது காவிரி நீர்பிடிப்பு இடங்களில் மீண்டும் கனமழை பெய்துள்ளது. இதனால் கிருஷ்ணராஜசாகர் அணை 124. 80அடியிலிருந்து 95.42 -டாக குறைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கபினி அணையிலிருந்து 3000 அடி தண்ணீர் என மொத்தமாக 9, 136 அடி தண்ணீர் தமிழகத்தில் உள்ள காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இவை மாலை நேரத்திற்குள் ஒகேனக்கலுக்கு சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Categories

Tech |