Categories
ஈரோடு கரூர் கன்னியாகுமாரி கிருஷ்ணகிரி திருநெல்வேலி தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழக அணைகளின் இன்றைய (11.10.19) நீர் மட்டம்…..!!

 

 

தமிழக அணைகளின் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.

சேலம் மேட்டூர் அணை : 

அணையின் நீர்மட்டம் 116. 240 அடி

அணையின் நீர் இருப்பு 87.600 டிஎம்சி

அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு  13, 404 கன அடி

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 22, 700 கன அடி

ஈரோடு பவானிசாகர் அணை : 

அணையின் நீர்மட்டம்- 95. 70 அடி

அணையின் நீர் இருப்பு 25. 4 டிஎம்சி

அணைக்கு நீர்வரத்து 2, 443 கன அடி

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 2, 900 கன அடி

கரூர் மாயனூர் அணை : 

அணையின் நீர்மட்டம் 14. 76 அடி

அணையின் நீர் இருப்பு 702. 08 மில்லியன் கன அடி

அணைக்கு நீர்வரத்து 21, 550 கன அடி

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 21, 550 கன அடி

நெல்லை பாபநாசம் அணை : 

Image result for பாபநாசம் அணை

அணையின் நீர்மட்டம் 143 அடி

அணையின் நீர் இருப்பு 105. 95 அடி

அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 294. 56 கன அடி நீர்

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 354.75 கன அடி

நெல்லை சேர்வலாறு அணை : 

அணையின் நீர்மட்டம் 156 அடி

அணையின் நீர் இருப்பு 118. 54 அடி

அணைக்கு நீர்வரத்து இல்லை

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் இல்லை

நெல்லை மணிமுத்தாறு அணை : 

அணையின் நீர்மட்டம் 118 அடி

அணையின் நீர் இருப்பு 42.75 அடி

அணைக்கு நீர்வரத்து 27 கன அடி

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் இல்லை

தேனி முல்லைப் பெரியாறு  அணை : 

Image result for முல்லைப் பெரியாறு அணை

அணையின் நீர்மட்டம் 123. 70  கன அடி

அணையின் நீர் இருப்பு 3, 361 மில்லியன் கன அடி

அணைக்கு நீர்வரத்து 948 கன அடி

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 1, 400 கன அடி

தேனி சோத்துப்பாறை அணை : 

அணையின் நீர்மட்டம் 126. 34 அடி

அணையின் நீர் இருப்பு 100. 11 மில்லியன் கன அடி

அணைக்கு நீர்வரத்து 15 கன அடி

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 15 கன அடி

தேனி மஞ்சளாறு  அணை :   

அணையின் நீர்மட்டம் 42. 30 அடி

அணையின் நீர் இருப்பு 216.25 மில்லியன் கன அடி

அணைக்கு நீர்வரத்து 48 கன அடி

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் இல்லை

தேனி சண்முகாநதி அணை :  

அணையின் நீர்மட்டம் 41. 80 அடி

அணையின் நீர் இருப்பு 48. 70 மி. கனஅடி

அணைக்கு நீர்வரத்து  6 கன அடி

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் இல்லை

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை : 

அணையின் முழு கொள்ளளவு  52 அடி

அணையின் நீர் இருப்பு 42. 15 அடி

அணைக்கு நீர்வரத்து  1,121 கன அடி

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் -வினாடிக்கு 1,216 கன அடி

கிருஷ்ணகிரி கொலவரப்பள்ளி அணை : 

அணையின் நீர்மட்டம் 44.28 அடி

அணையின் நீர் இருப்பு 41.82 அடி

அணைக்கு நீர்வரத்து 800 கன அடி

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 800 கன அடி

தேனி வைகை அணை நீர்மட்டம் : 

அணையின் நீர்மட்டம் 60. 56அடி

அணையின் நீர் இருப்பு 3, 712 மி.கனஅடி

அணைக்கு நீர்வரத்து 1, 156 கன அடி

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 1, 860 கன அடி

கன்னியாகுமரி பேச்சிப்பாறை அணை : 

அணையின் முழு கொள்ளளவு 48 அடி

அணையின் நீர் இருப்பு 28. 80 அடி

அணைக்கு நீர்வரத்து 188 கன அடி

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் இல்லை

கன்னியாகுமரி பெருஞ்சாணி  அணை : 

Image result for கன்னியாகுமரி பொய்கை அணை

அணையின் முழு கொள்ளளவு 77 அடி

அணையின் நீர் இருப்பு 68. 90 அடி

அணைக்கு நீர்வரத்து 295 கன அடி

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 200 கன அடி

கன்னியாகுமரி சிற்றாறு 1  அணை : 

அணையின் முழு கொள்ளளவு 18 அடி

அணையின் நீர் இருப்பு 12.27 அடி

அணைக்கு நீர்வரத்து 228 கன அடி

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 200 கன அடி

கன்னியாகுமரி சிற்றாறு 2  அணை : 

அணையின் முழு கொள்ளளவு 18 அடி

அணையின் நீர் இருப்பு 12. 36 அடி

அணைக்கு நீர்வரத்து 40 கன அடி

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் இல்லை

கன்னியாகுமரி பொய்கை அணை : 

அணையின் முழு கொள்ளளவு 42 அடி

அணையின் நீர் இருப்பு 11. 80 அடி

அணைக்கு நீர்வரத்து இல்லை

அணையில் இருந்து நீர் வெளியேற்றமும் இல்லை

கன்னியாகுமரி மாம்பழத்துறையாறு அணை : 

அணையின் முழு கொள்ளளவு 54. 12 அடி

அணையின் நீர் இருப்பு 52. 99 அடி

அணைக்கு நீர்வரத்து 3 கன அடி

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் இல்லை

Categories

Tech |