தமிழக அணைகளின் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.
அணையின் நீர்மட்டம்- 113. 030 அடி
அணையின் நீர் இருப்பு 82. 787 டிஎம்சி
அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 8, 347 கன அடி
அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 5, 500 கன அடி
அணையின் நீர்மட்டம்- 96. 98 அடி
அணையின் நீர் இருப்பு 26. 4 டிஎம்சி
அணைக்கு நீர்வரத்து 5, 699 கன அடி
அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 1, 500 கன அடி
கரூர் மாயனூர் அணை :
அணையின் நீர்மட்டம்- 14. 76 அடி
அணையின் நீர் இருப்பு 702. 08 மி. கனஅடி
அணைக்கு நீர்வரத்து 15, 690 கன அடி
அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 15, 690 கன அடி
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை :
அணையின் முழு கொள்ளளவு – 52 அடி
அணையின் நீர் இருப்பு – 41.95 அடி
அணைக்கு நீர்வரத்து 309 கன அடி
அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 309 கன அடி
நெல்லை பாபநாசம் அணை :
அணையின் நீர்மட்டம் – 143 அடி
அணையின் நீர் இருப்பு – 106. 30 அடி
அணைக்கு நீர்வரத்து – 337. 04 கன அடி நீர்
அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 154. 75 கன அடி
நெல்லை சேர்வலாறு அணை :
அணையின் நீர்மட்டம் 156 அடி
அணையின் நீர் இருப்பு 119. 22 அடி
அணைக்கு நீர்வரத்து இல்லை
அணையில் இருந்து நீர் வெளியேற்றம் இல்லை
நெல்லை மணிமுத்தாறு அணை :
அணையின் நீர்மட்டம் 118 அடி
அணையின் நீர் இருப்பு 44. 20 அடி
அணைக்கு நீர்வரத்து 152 கன அடி
அணையில் இருந்து நீர் வெளியேற்றம் இல்லை
தேனி முல்லைப் பெரியாறு அணை :
அணையின் நீர்மட்டம் 124 அடி
அணையின் நீர் இருப்பு 3, 420 மில்லியன் கன அடி
அணைக்கு நீர்வரத்து 2, 779 கன அடி
அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 1,400 கன அடி
தேனி சோத்துப்பாறை அணை :
அணையின் நீர்மட்டம் 127. 10 அடி
அணையின் நீர் இருப்பு 101. 37 மில்லியன் கன அடி
அணைக்கு நீர்வரத்து 599 கன அடி
அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 30 கன அடி
தேனி மஞ்சளாறு அணை :
அணையின் நீர்மட்டம் – 45 அடி
அணையின் நீர் இருப்பு – 255. 57 மில்லியன் கன அடி
அணைக்கு நீர்வரத்து 188 கன அடி
அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 10 கன அடி
தேனி சண்முகாநதி அணை :
அணையின் நீர்மட்டம் 43. 50 அடி
அணையின் நீர் இருப்பு 52. 79 மி. கனஅடி
அணைக்கு நீர்வரத்து 31 கன அடி
அணையில் இருந்து நீர் வெளியேற்றம் இல்லை
கிருஷ்ணகிரி – ஓசூர் கெலவரப்பள்ளி அணை :
அணையின் முழு கொள்ளளவு 44.28 அடி
அணையின் நீர் இருப்பு 41. 66 அடி
அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 488 கன அடி
அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 488 கன அடி
தேனி வைகை அணை நீர்மட்டம் :
அணையின் நீர்மட்டம் – 60. 60 அடி
அணையின் நீர் இருப்பு – 3, 718 மி.கனஅடி
அணைக்கு நீர்வரத்து – 2, 048 கன அடி
அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 2, 090 கன அடி
கன்னியாகுமரி பேச்சிப்பாறை அணை :