தேனி மாவட்ட அணைகளில் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.
தேனி முல்லைப் பெரியாறு அணை :
அணையின் நீர்மட்டம் 123. 70 கன அடி
அணையின் நீர் இருப்பு 3, 361 மில்லியன் கன அடி
அணைக்கு நீர்வரத்து 948 கன அடி
அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 1, 400 கன அடி
தேனி சோத்துப்பாறை அணை :
அணையின் நீர்மட்டம் 126. 34 அடி
அணையின் நீர் இருப்பு 100. 11 மில்லியன் கன அடி
அணைக்கு நீர்வரத்து 15 கன அடி
அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 15 கன அடி
தேனி மஞ்சளாறு அணை :
அணையின் நீர்மட்டம் 42. 30 அடி
அணையின் நீர் இருப்பு 216.25 மில்லியன் கன அடி
அணைக்கு நீர்வரத்து 48 கன அடி
அணையில் இருந்து நீர் வெளியேற்றம் இல்லை
தேனி சண்முகாநதி அணை :
அணையின் நீர்மட்டம் 41. 80 அடி
அணையின் நீர் இருப்பு 48. 70 மி. கனஅடி
அணைக்கு நீர்வரத்து 6 கன அடி
அணையில் இருந்து நீர் வெளியேற்றம் இல்லை
தேனி வைகை அணை நீர்மட்டம் :
அணையின் நீர்மட்டம் 60. 56அடி
அணையின் நீர் இருப்பு 3, 712 மி.கனஅடி
அணைக்கு நீர்வரத்து 1, 156 கன அடி
அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 1, 860 கன அடி