தேனி மாவட்ட அணைகளில் உள்ள இன்றைய நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.
தேனி முல்லைப் பெரியாறு அணை :
அணையின் நீர்மட்டம் 123. 40 கன அடி
அணையின் நீர் இருப்பு 3, 301 மில்லியன் கன அடி
அணைக்கு நீர்வரத்து 1, 976 கன அடி
அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 1,400 கன அடி
தேனி சோத்துப்பாறை அணை :
அணையின் நீர்மட்டம் 126. 54 அடி
அணையின் நீர் இருப்பு 100. 44 மில்லியன் கன அடி
அணைக்கு நீர்வரத்து 100 கன அடி
அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 100 கன அடி
தேனி மஞ்சளாறு அணை :
அணையின் நீர்மட்டம் – 44 அடி
அணையின் நீர் இருப்பு – 240. 54 மில்லியன் கன அடி
அணைக்கு நீர்வரத்து 34 கன அடி
அணையில் இருந்து நீர் வெளியேற்றம் இல்லை
தேனி சண்முகாநதி அணை :
அணையின் நீர்மட்டம் 42. 50 அடி
அணையின் நீர் இருப்பு 50. 15 மி. கனஅடி
அணைக்கு நீர்வரத்து 6 கன அடி
அணையில் இருந்து நீர் வெளியேற்றம் இல்லை
தேனி வைகை அணை நீர்மட்டம் :
அணையின் நீர்மட்டம் – 60. 24 அடி
அணையின் நீர் இருப்பு – 3, 647 மி.கனஅடி
அணைக்கு நீர்வரத்து – 1, 327 கன அடி
அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 1, 190 கன அடி