Categories
உலக செய்திகள்

மக்களுக்கு இன்ப செய்தி….! கொரோனாவுக்கு குட் பை…. களமிறங்குகிறது புதிய தடுப்பூசி….. WHO அனுமதி…..!!!!

உலக சுகாதார நிறுவனம் கோவோவேக்ஸ் கொரோனா தடுப்பூசிக்கான அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கியுள்ளது.

உலக நாடுகளை கொரோனா, உருமாற்றமடைந்த டெல்டா, ஒமிக்ரான் உள்ளிட்ட வைரஸ்கள் பயங்கரமாக அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில் உலக சுகாதார நிறுவனம் கோவோவேக்ஸ் கொரோனா தடுப்பூசிக்கான அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கியுள்ளது.

மேலும் சீரம் நிறுவனம் இந்த கோவோவேக்ஸ் தடுப்பூசி பெருந்தொற்றுக்கு எதிராக சிறந்த செயல்திறன் கொண்டுள்ளதாகவும், நல்ல பாதுகாப்பு தன்மை கொண்டிருப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.

Categories

Tech |