தன்னுடைய சகோதரியை ஒரு இளைஞன் 11 ஆண்டுகளாக காதலித்து தற்போது திருமணம் செய்து கொள்ள உள்ளார்.
பேச்சுக்கலை சேர்ந்த மோட்டார் சைக்கிள் வீரர் மிகுயில் என்ற இளைஞன் . இவர் ஆண்ட்ரியா என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்ள உள்ளார். இதில் ஆச்சரியப்படக்கூடிய செய்தி என்னவென்றால் ஆண்ட்ரியா என்ற பெண் அந்த இளைஞனின் தந்தையுடைய இரண்டாம் மனைவிக்கு பிறந்த மகள் ஆகும்.
இவர்கள் இருவரும் கடந்த 11 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். ஆனால் குடும்ப மற்றும் சகோதரர் பிணைப்பின் காரணமாக இதனை ரகசியமாக வைத்திருந்தனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளனர். தன் வாழ்க்கைத் துணைவியான பெண்ணை மகன் தேர்ந்தெடுத்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக தந்தை தெரிவித்துள்ளார்.