தேங்காய் எண்ணெயின் அற்புதமான தன்மை:
பொடுகு தொல்லை:
பொடுகு இருப்பதாக வருத்தம் வேண்டாம். தலைமுடி வேரில் படும்படி, நன்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி, சில நிமிடங்கள் மசாஜ் செய்துவிட்டு, தினசரி தலைக்குக் குளித்து பாருங்கள். பொடுகு போயே போச்சு..
கண்ணிமைகளை பாதுகாக்க:
கண்ணிமைகளுக்கு செய்யப்படும் மை பூச்சு உள்ளிட்ட பல வகை மேக் அப் ரசாயனங்களை எளிதில் அகற்ற, தேங்காய் எண்ணெய் உதவுகிறது.
முகம் பொலிவுபெற:
முகத்தில் மேக் அப் செய்யும் முன்பு, கொஞ்சம் தேங்காய் எண்ணெய்யை, கன்னம், கண்ணின் அடிப்பகுதியில் தடவுங்கள். அதில் இருக்கும் வறட்சி கருப்பு நிற தோல் எல்லாம் மாறிவிடும்.
முடிசிக்கல்:
தலைமுடி அடிக்கடி சிக்கல் விழும் பிரச்னை தீர, தேங்காய் எண்ணெய் சிறப்பான பயன் தரும்.ல், முடி உடைதல் போன்ற பிரச்னைகளை தேங்காய் எண்ணெய் எளிதாக சரிசெய்கிறது. தினமும் 15 நிமிடம் தலைமுடியில் தேங்காய் எண்ணெய் தடவி, ஊறவைத்து, தலைக்கு குளித்தால், மிகப்பெரிய பலன் கிடைக்கும்னர் மேக் அப் போட்டுப் பாருங்கள்.
சரும வறட்சி நீங்க:
நம் அனைவரின் விருப்பமும் நாம் அழகா தெரியவேண்டும் நமது கை, கால் அழகா இருக்க வவேண்டும் என்ற எண்ணம் தான், ஆனால் ஒவ்வொருவரும் தன் வேலை மற்றும் தான் பயணிக்கும் மாசுபாடுகளால் ஏற்படும் செயற்கையால், நமது முகத்தில் உள்ள இயற்கை அழகு கேட்டு பூய் விடுகிறது.
பாதம், முகம், தலை, கழுத்து, உதடு ஆகிய பகுதியில் ஏற்படும் வறட்சி, தோல் வெடிப்பு பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக தேங்காய் எண்ணெய் இருக்கும். இரவு நேரத்தில் நீங்கள் தேங்காய் எண்ணெய் தடவிவிட்டு, தூங்குங்கள், விடிந்தால், வறட்சி, வெடிப்பு பிரச்னைகள் அனைத்தும் மறைந்திருக்கும்.
உதட்டை பராமரிக்க:
லிப்ஸ்டிக், வெண்ணெய் இது போன்றவைகளை உதடுகளில் தேய்ப்பதை விட, தேங்காய் எண்ணெய் உதட்டுக்கு தடவி வந்தால் அன்றைய நாள் முழுவதும் வறட்சியில் இருந்து உதடுகளை பாதுகாக்கலாம்.
மாசுபாடுகளால் மற்றவர் முகம் சுழிக்கும் வகையில் நம் முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகளை நீக்கும் தேங்காய் எண்ணெய்.