திருவள்ளூர் வீரராகவர் கோயிலில் தை மாத பிரம்மோற்சவ தேர் விழா:
விழாவை முன்னிட்டு தேர்த் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. வீரராகவ சுவாமி ஸ்ரீதேவி மற்றும் பூதேவி அலங்கரிக்கப்பட்டு, தேர் நான்கு மாடவீதிகளில் தேர் உலா வந்தது. இந்த தேரோட்டத்தில் ஏராளமான பகதர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனர்.