Categories
தேசிய செய்திகள்

தெலுங்கானா ஆளுநராக 2-வது ஆண்டில் தமிழிசை…!!

தெலுங்கானாவில் இரண்டாவது முறையாக ஆளுநர் பதவியில் வெற்றி பெற்ற தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி கூறினார். 

தெலுங்கானாவிற்கும், தமிழகத்திற்கும் சிறந்த பாலமாக இருப்பேன் என தெலுங்கானா ஆளுநர் திருமதி தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். தெலுங்கானா ஆளுநராக பொறுப்பேற்று இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் திருமதி தமிழிசை சௌந்தரராஜன் தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி கூறி வீடியோ பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |