தேனீக்கள் ஈ பேரினத்தின் ஒரு பூச்சி வகையாகும். இவை பூக்களிலிருந்து தேன்களை சேகரிக்கும். பொதுவாக நாம் அனைவரும் தேனீக்களை பார்த்தால் பயப்படுவோம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சீனா நகரத்தைச் சேர்ந்த ரிவான் என்பவர் தனது உடல் முழுவதும் தேனீக்களால் மூடி உலக சாதனை படைத்துள்ளார். அதாவது இவர் 6,37,000 தேனீக்களை பயன்படுத்தி தனது உடல் முழுவதையும் மூடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இவைகளின் மொத்த இடை 73.7 k ஆகும். இதில் ஆச்சரியப்படக்கூடிய விஷயம் என்னவென்றால் இவ்வளவு தேனீக்கள் அவரின் உடலில் இருந்தும் ஒரு தேனீ கூட அவரை தாக்கவில்லை என்பதுதான்.