தேனி மாவட்டம் தேவாரம் உள்ளிட்ட பல பகுதிகளில் வீசிய பலத்த சூறைக்காற்றால் 5 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட தென்னை மரங்கள் சாய்ந்து உள்ளன. இதனால் வாழ்வாதாரம் இழந்துள்ள விவசாயிகள் தங்கள் குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
Categories