வாக்காளர் பட்டியல் வெளியிட்டதில் 4 தொகுதிகளில் மொத்தமாக 9, 22,606 நபர்கள் வாக்காளர்களாக இருக்கின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் வைத்து வாக்காளரின் பட்டியல்களை வருவாய் அலுவலர் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் வாணியம்பாடி தொகுதியில் மொத்தமாக 2,57,618 நபர்கள் இருக்கின்றனர்.
இதனையடுத்து ஆம்பூர் தொகுதிகள் மொத்தமாக 2,39,650 நபர்கள் இருக்கின்றனர். பின்னர் ஜோலார்பேட்டை தொகுதியில் மொத்தமாக 2,46,311 வாக்காளர்கள் வசித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து மொத்தமாக நான்கு தொகுதிகளிலும் மொத்தமாக 9,72,606 நபர்கள் வாக்காளர்களாக இருக்கின்றனர்.