பலாப்பழம்;;;;;;
பலாப்பழம் முக்கனிகளில் இரண்டாவதாய் கருதப்படும் பலாவின் சுவைக்கு ஈடு இணை இல்லை பலாப்பழத்தின் மேல் தோல் கரடுமுரடாக இருந்தாலும் அதன் உட்பகுதியில் இருக்கும் பழம் சுவையாகவும் கண்ணை கவரும் நிறத்திலும் காணப்படும்
பலாப்பழம் ஊட்டச்சத்து மிக்கது மருத்துவ குணம் கொண்டது இதில் உடலுக்கு தேவையான விட்டமின் ஏ மற்றும் தயமின் பொட்டாசியம் கால்சியம் இரும்புச்சத்து நயாசின் மற்றும் துத்தநாகம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன
பலாப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்;
1,பொட்டாசியம் அதிகமாக இருப்பதால் இரத்த அழுத்தத்தை குறைத்து இதய நோய் வராமல் தடுகிறது
2,பலாப்பழத்தில் இரும்புச்சத்து இருப்பதால் அனிமியா வராமல் தடுப்பதோடு உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது
3, ஆஸ்துமாவால் அதிகம் கஷ்டப்படுபவர்கள் பலா வேரை வேக வைத்து அந்த நீரோடு பலாப்பழ சாற்றையும் கலந்து குடித்தால் ஆஸ்துமா போய்விடும்
4, தைராய்டு குறைபாடு உள்ளவர்கள் இந்த பழத்தை சாப்பிட்டால் தைராய்டு குணமாகும் மேலும் உடலுக்குத் தேவையான ஹார்மோனை உற்பத்தி செய்கிறது
5,குழந்தைகளுக்கு இந்த பழம் மிகவும் நல்லது இதனை உண்பதால் எலும்புகள் வலுவடைகின்றன இதில் மெக்னீசியம் அதிகமாக இருப்பதால் இது எலும்பு சம்பந்தமான எந்த நோயும் வராமல் தடுக்கிறது