தங்கம் விலை மாற்றமில்லாமல் நிலையாக இருப்பதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது.
22 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 3,076 | நேற்றைய விலை : ரூ 3,076 | மாற்றமில்லை
22 கேரட் 8 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 24,608 | நேற்றைய விலை : ரூ 24,608 | மாற்றமில்லை
24 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 3,351 | நேற்றைய விலை : ரூ 3,351 | மாற்றமில்லை
24 கேரட் 8 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 26,808 | நேற்றைய விலை : ரூ 26,808 | மாற்றமில்லை
சென்னையில் இன்றைய தினத்தில் (16/05 /2019) வெள்ளியின் விலை :
1 கிராம் வெள்ளி : ரூ 40.25 | நேற்றைய விலை : ரூ 40.25 | மாற்றமில்லை
10 கிராம் வெள்ளி : ரூ 402.50 | நேற்றைய விலை : ரூ 402.50 | மாற்றமில்லை
100 கிராம் வெள்ளி : ரூ 4,025 | நேற்றைய விலை : ரூ 4,025 | மாற்றமில்லை
1 கிலோ வெள்ளி : ரூ 40,250 | நேற்றைய விலை : ரூ 40,250 | மாற்றமில்லை