2001 நபர்கள் மருத்துவ படிப்பிற்கான நுழைவு தேர்வை எழுதியுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றுள்ளது. இந்தத் தேர்வு இரண்டு பள்ளிகள் மற்றும் இரண்டு கல்லூரிகள் என 6 மையங்கள் அமைக்கப்பட்டு 2314 நபர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் 2001 நபர்கள் மட்டுமே தேர்வு எழுதி உள்ளனர். இதனையடுத்து தேர்வு எழுத வந்த மாணவ-மாணவிகளை தீவிர சோதனை செய்த பிறகே தேர்வு மையத்திற்குள் அனுமதித்துள்ளனர்.