Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

“இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால்”… உடனே மருத்துவரை பாருங்கள்..!!!

தைராய்டு பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் தான். உடலில் அயோடின் உப்பு அளவு குறைவதால் வரும் பிரச்சினை. இந்த அறிகுறி தென்பட்டால் உடலில் தைராய்டு இருக்க வாய்ப்புள்ளது என்பதை கண்டறியலாம் .அதுகுறித்து இதில் பார்ப்போம்.

இரண்டு வகை தைராய்டு பிரச்சினை உள்ளது ஒன்று ஹைப்பர் தைராய்டு மற்றும் ஹைபோ தைராய்டு. ஹைப்பர் தைராய்டு அறிகுறிகள் தூக்கமின்மை, எடை குறைவது, முடி உதிர்வது, கண் எரிச்சல், பயம் தோன்றுவது போன்றவை. ஹைபோ தைராய்டு அறிகுறிகள் மாதவிடாய் பிரச்சனை, உடல் சோர்வு, போன்றவற்றை கூறமுடியும்.

இதுபோன்ற பாதிப்புகள் உண்டாக கூடும் தருணத்தில் நீங்கள் மருத்துவரை அணுக வேண்டியது கட்டாயம். இந்த சூழ்நிலைகளில் நீங்கள் மருத்துவரை அணுகி மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

Categories

Tech |