Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸில் விக்ரமனின் மோசமான செயல்களை மறைக்கிறாங்க….. நடிகை ஆயிஷா பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. பிக்பாஸ் வீட்டிலிருந்து எலிமினேஷனான ஆயிஷா அங்கு நடந்த சுவாரசியமான சம்பவங்கள் குறித்து பேட்டி அளித்து வருகிறார்.

அவர் கூறியதாவது, பிக்பாஸில் நடக்கும் அனைத்து சம்பவங்களும் காட்டப்படுவதில்லை. ஆயிஷா எலிமினேட் என்று அறிவிக்கும் போது விக்ரமன் எழுந்து கைதட்ட அதற்கு ஆயிஷா வருத்தமடைந்தார். ஆனால் தொலைக்காட்சியில் விக்ரமன் கைதட்டியது ஒளிபரப்பு செய்யப்படவில்லை.

அதன் பிறகு ஆயிஷாவே சமாதானம் செய்யும் காட்சிகள் மட்டுமே ஒளிபரப்பானது. இந்நிலையில், விக்ரமனின் மோசமான செயல்களை பிக்பாஸ் ஒளிபரப்பு செய்யாமல் அவரை சேவ் செய்து வருகிறார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Categories

Tech |