Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவங்க தான் வின்னர் மற்றும் ரன்னர்?…. ரசிகர்களின் கெஸ்ஸிங் சரியானு பாருங்க….!!!!

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. தற்போது ஆறாவது சீசன் கோலாகலமாக தொடங்கி பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நடந்த எபிசோடை வைத்து பிக் பாஸ் நிகழ்ச்சியின் ரன்னர் மற்றும் வின்னர் இவர்கள்தான் என்று சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசி கொள்கிறார்கள்.

அதன்படி ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடி வரும் விக்ரம் தான் கண்டிப்பாக டைட்டிலை ஜெயிப்பார் என்று ரசிகர்கள் கூறுகிறார்கள். அதன் பிறகு ஷிவின் அல்லது அசீம் ரன்னராக இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. மேலும் யார் பிக் பாஸ் டைட்டிலை ஜெயிப்பார் என்பதை இனிவரும் நிகழ்ச்சிகளில் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Categories

Tech |