Categories
மாநில செய்திகள்

அவங்க நம்மள நோக்கி தான் வராங்க ஓடுங்க…. படையெடுத்த வடக்கர்கள்…!!!!

தமிழக வேலைவாய்ப்பிற்காக வட இந்தியர்கள் ரயில் நிலையத்தில் கூட்டம் கூட்டமாக வந்து இறங்கி உள்ளார்கள்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தமிழகத்தின் வேலைவாய்ப்பிற்காக வட மாநிலத்தவர் சாரை சாரையாக வந்திரங்கிய காட்சிகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.

Categories

Tech |