திமுக வெற்றிபெற்ற ஊராட்சி ஒன்றியங்களுக்கு அரசு குறைவான நிதி வழங்கப்பட்டது, என்று சுற்றுச்சூழல் அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் ஊராட்சிகளின் திமுக வெற்றி பெற்றாலும் ஆளும் கட்சியான அதிமுக தானே என்று கூறினார்.