Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

திருமணமான 9 மாதத்தில்…. வாலிபரின் விபரீத முடிவு…. தர்மபுரியில் சோகம்….!!

திருமணமான 9 மாதத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்திலுள்ள பிடமனேரி பகுதியில் பெயிண்டடர் வினோத்குமார் வசித்து வந்தார். இவர் கடந்த 9 மாதங்களுக்கு முன் சிவரஞ்சனி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். இந்நிலையில் வினோத்குமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வினோத்குமாரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |