Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திருவான்மியூர் காய்கறி சந்தை மீண்டும் ஒரே இடத்தில் செயல்பட தொடங்கியது…!!

திருவான்மியூர் காய்கறி சந்தை மீண்டும் ஒரே இடத்தில் செயல்பட தொடங்கியது.

கொரனோ காலத்தில் இன்று திருவான்மியூர் சந்தை இரண்டாக பிரித்து வைத்திருந்தார்கள்.ஒரு புறத்தில் இருந்து மீண்டும் அதனை ஒரே இடமாக மாற்றி விட்டார்கள். ஆனால் இங்கு மீண்டும் இந்த இடத்தை பொருத்தவரை அதிகமாக மழை நீர் தேங்கி தொடர்கதையாக இருக்கிறது. பொதுமக்கள் வாங்க வருபவர்கள் சிரமப்பட்டு இருப்பார்கள். அதே போல் இங்கு விற்கக்கூடிய வியாபாரிகளும் மிகச்சில மையில் இருப்பார்கள்.

ஒவ்வொரு நேரமும் இது ஒரு பெரிய தொடர் கதையாகி இருக்கிறது. எங்க காய்கறி வாங்க வருபவர்கள் மக்கள் வந்து சரியான முறையில் வருவது கிடையாது ஏனென்றால் இந்த மழைநீரில் வாங்க வருவதற்கு சிரமப்பட்டு இருக்கிறார்கள். அங்கு இருக்கும் போதாவது வியாபாரம் ஆனதாக சொன்னார்கள். இங்கு முற்றிலுமாக அந்த மழைநீர் வியாபாரத்தை சேதப்படுத்துகிறது என வியாபாரிகள் கூறுகிறார்கள்.

Categories

Tech |