Categories
தேசிய செய்திகள்

இந்த வங்கியில் மார்ச்-31க்கு பிறகு இயங்காது – அதிரடி அறிவிப்பு…!!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் மார்ச்-31 க்கு பிறகு IFSC மற்றும் MICR குறியீடுகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கி தனது அனைத்து கிளைகளின் IFSC மற்றும் MICR குறியீடுகளை ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மாற்ற உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி பழைய குறியீடுகள் மார்ச் 31 ஆம் தேதிக்கு பிறகு இயங்காது. நீங்கள் ஆன்லைனில் பணத்தை மாற்றினால் அதற்காக வங்கியிலிருந்து புதிய குறியீட்டை பெற வேண்டும். மேலும் தகவலுக்கு பஞ்சாப் நேஷனல் வங்கியின் 18001802222 மற்றும் 18001032222 ஆகிய கட்டணமில்லா எண்களை தொடர்புகொள்ளலாம்.

Categories

Tech |