துளிக்கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் மாளவிகா மோகனனின் பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
முன்னணி நடிகர் ரஜினி நடிப்பில் வெளியான ‘பேட்ட’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். அதன் பின் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் மாளவிகா ஹீரோயினாக நடித்திருந்தார். இதை தொடர்ந்து மாளவிகா அடுத்ததாக தனுஷுடன் நடிக்க உள்ளார்.
இந்நிலையில் மாளவிகா மோகனன் துளிகூட மேக்கப் இல்லாமல் இருக்கும் பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. இதனை பார்க்கும் ரசிகர்கள் பலரும் அவரா இவர் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.