Categories
சினிமா தமிழ் சினிமா

”டான்” படத்தில் சிவகார்த்திகேயன் கதாபாத்திரம் இதுதான்….. வெளியான சூப்பர் தகவல்….!!!

‘டான்’ படத்தில் சிவகார்த்திகேயன் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் அவர் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம்’ டாக்டர்’. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி அடைந்தது. இதனையடுத்த, இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘டான்’.

sivakarthikeyan shared Don movie shooting spot photos | டான் படத்தின்  ஷூட்டிங் எங்க நடக்குது தெரியுமா ? வைரலாகும் புகைப்படங்கள் – News18 Tamil

 

இந்த திரைப்படம் வரும் மே 13ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில், இந்த படத்தில் சிவகார்த்திகேயன் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் சிவகார்த்திகேயன் பிராங்க்ஸ்டர் ரோலில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Categories

Tech |