Categories
சினிமா தமிழ் சினிமா

”துப்பாக்கி” படத்திற்கு முதன்முதலில் வைத்த டைட்டில் இதுதான்…. வெளியான தகவல்….!!

‘துப்பாக்கி’ படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட டைட்டில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் தளபதி விஜய் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ”துப்பாக்கி”. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இந்தப்படத்தில் காஜல் அகர்வால், சத்யன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி அடைந்தது.

Thuppakki (aka) Thuppaki photos stills & images

இந்நிலையில், துப்பாக்கி படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட டைட்டில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு முதலில் ”மாலை நேரத்து மழைத்துளி” என பெயர் வைத்ததாகவும், பின்னர் அந்த டைட்டிலை நீக்கிவிட்டு துப்பாக்கி பெயரை வைத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |