Categories
அரசியல் மாநில செய்திகள்

“ரஜினிக்கு மனஅழுத்தம்” காரணம் இவர் தான்…. அரசியல் விமர்சகரின் டுவிட்…. கிளம்பிய பரபரப்பு…!!

நடிகர் ரஜினியின் மன அழுத்தத்திற்கு காரணம் அவரது மனைவி தான் என்று அரசியல் விமர்சகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நல்ல உடல்நிலையோடு சினிமாவிலிருந்து ஒதுங்கி விடலாம் என்று நினைக்கும் ரஜினியை கட்சி துவங்கச் சொல்லி பிடிவாதம் செய்வதே லதா ரஜினிகாந்த் தான். தமிழகத்தில் கட்சி துவங்குவது குறித்த எந்த தகவலும் ரஜினிக்கு தெரிவதில்லை. எல்லா ஏற்பாடுகளும் செய்து வருவது லதா ரஜினிகாந்த் தான் என்று பலரும் சொல்லி வந்தாலும், இதனை தற்போது அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கரும் அதனையே அடித்து சொல்கிறார்.

ரஜினிகாந்த் கட்சி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ள நிலையில் ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினி, டிஸ்சார்ஜ் ஆகி போயஸ் கார்டனுக்கு திரும்பியுள்ளார். ரஜினியை கட்சி தொடங்க சொல்லி பாஜக அழுத்தம் கொடுத்து வருகிறது என்ற விமர்சனம் இருந்து வரும் நிலையில், லதா ரஜினியும் அழுத்தம் கொடுத்து வருவதும், கட்சி விவகாரங்களில் லதா ரஜினியே தீவிரமாக இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இதுகுறித்து அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர், திருஷ்டி கழிக்கறதெல்லாம் வக்கணையா செய்யி.

ஆனா பணத்துக்காக புருசனையே கொலை பண்ற வேலையை செய்யாத தாயி. திருப்பதியில, இன்போசிஸ் கெஸ்ட் ஹவுஸ்ல, நீயும், குருமூர்த்தியும் பேசுனது யாருக்கும் தெரியாதுன்னு நெனச்சுடாத. என்று சொல்லிவிட்டு,எனக்கு ரஜினியை ரொம்ப புடிக்கும். I want one more Mullum Malarum என்கிறார். லதா ரஜினியை பற்றிய இந்த டுவிட் ரஜினி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Categories

Tech |