பாய்வீட்டு பிரியாணி மசாலா தூள்
தேவையான பொருட்கள் :
பட்டை – 100 கிராம்
கிராம்பு – 50 கிராம்
ஏலக்காய் – 70 கிராம்
செய்முறை :
மேற்கூறிய அனைத்துப் பொருட்களையும் நன்கு வெயிலில் காயவைத்து அதே சூட்டோடு மிக்சியில் போட்டு அரைத்து எடுத்தால் சூப்பரான பாய்வீட்டு பிரியாணி மசாலா தூள் தயார் ….
குறிப்பு :
மசாலா பொருட்களை வறுக்க தேவையில்லை .
இது 6 மாதங்களுக்கு கெட்டப் போகாது .
மேற்கூறிய அளவு முக்கியம் .