உதயநிதி ஸ்டாலின் ரஜினியுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவர் தற்போது நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று எம்எல்ஏவாகவும் பதவி ஏற்றுள்ளார். இந்நிலையில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் தமிழ் சினிமாவின் மற்றொரு முன்னணி நடிகரான ரஜினிகாந்துடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும் இருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.