Categories
சினிமா

இத்தனை வீடுகள் எதற்கு….? தங்கையை பிரிந்திருக்க முடியாது…. ராஷ்மிகா மந்தனா விளக்கம்…!!

ராஷ்மிகா மந்தனா எதற்காக அதிக வீடுகளை வாங்கியுள்ளேன் என விளக்கம் அளித்துள்ளார். 

தமிழிலும் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக நடித்து வருபவர்ரஷ்மிகா மந்தனா. சமீபத்தில், ராஷ்மிகா மந்தனா தான் வாங்கிய புதிய வீட்டின் நீச்சல் குளம் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

மேலும் இவர் ஐதராபாத், மும்பை போன்ற இடங்களிலும் வீடு வாங்கியுள்ளார். இதுகுறித்து ராஷ்மிகா மந்தனா கூறும்போது, நான் எந்த பகுதியில் நடிக்கிறனோ அங்கு ஹோட்டலில் தங்குவதற்கு விருப்பமில்லாததால் பல இடங்களில் வீடு வாங்கி இருப்பதாக கூறினார். நிறைய நாட்கள் படப்பிடிப்புக்காக வெளியூரில் தங்க வேண்டிய காரணத்தினாலும் தனது தங்கையை விட்டு பிரிந்திருக்க முடியாது என்பதாலும் வீடு வங்கியுள்ளதாக தெரிவித்தார்.

Categories

Tech |