தேவையான பொருட்கள் :
தூளாக்கிய மருதம் பட்டை – 10 ஸ்பூன்
தூளாக்கிய காய்ந்த ஆவாரம் பூ – 10 ஸ்பூன்
தூளாக்கிய ஆவாரம் பட்டை – 10 ஸ்பூன்
தூளாக்கிய சுக்கு – 1 ஸ்பூன்
தூளாக்கிய ஏலக்காய் – 1 ஸ்பூன்
செய்முறை :
மேற்கூறிய அனைத்து பொடிகளையும் ஒன்றாக கலந்து 3 கப் தண்ணீர் சேர்த்து காய்ச்சி 1 கப் ஆனதும் வடிகட்டி காலை மாலை என 48 நாட்கள் குடித்து வந்தால் சர்க்கரை நோய் முற்றிலும் காணாமல் போகும் .