‘மாறன்’ திரைப்படம் நேரடியாக OTT யில் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இதனைத்தொடர்ந்து இவர் அடுத்தடுத்த புதிய படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் ”மாறன்”.
இந்நிலையில், இந்த திரைப்படம் நேரடியாக OTT யில் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் இவரின் ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். ஏனெனில் இவரை திரையில் காண வேண்டுமென ஆவலாக இருந்த ரசிகர்கள் OTT யில் படம் வெளியாவது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
#Dhanush in #Maaran direct digital premiere on @DisneyPlusHS
February 2022Now D fans will understand that producer's decision was right in this covid situation👍🏼 pic.twitter.com/M57gdlwcOs
— Karthik Ravivarma (@Karthikravivarm) January 7, 2022