சென்னையிலிருந்து 4 லட்சத்து 84 ஆயிரம் பேர் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்துள்ளார்கள்.
போக்குவரத்து துறையின் சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகளின் இயக்கம் நேற்று (13.01.2021) இரவு 24.00 மணி நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையான 2,050 பேருந்துகளில், 2,058 சிறப்புப் பேருந்துகளும், கடந்த (11.01.2021 முதல் நேற்று 13.01.2021) இரவு 24.00 மணிவரை மொத்தம் 9,868 பேருந்துகளில் 4,84,272 பயணிகள் பயணித்துள்ளனர்.
மேலும், இதுவரை 1,22,500 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.