Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மொத்தமாக 21,685…. தீவிரமாக நடைபெற்ற முகாம்…. ஆட்சியரின் ஆய்வு….!!

6-வது கட்டமாக நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில் 21,685 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கொரோனா மையங்கள் முழுவதிலும் ஆறாவது கட்டணத்தை செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி நடைபெற்றுக் கொண்டிருந்த கொரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.

அதன்பின் வீடு வீடாக சென்று அரசு பணியாளர்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்கள் பற்றி விவரங்களை சேகரித்து தடுப்பூசி போடாதவர்களை முகாமுக்கு அழைத்து வந்து தடுப்புசி செலுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர்களின் பணிகளை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்துள்ளார். மேலும் இம்மாவட்டம் முழுவதுமாக 21, 685 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்கிறது.

Categories

Tech |